Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்தூர் அருகே மூர்த்திநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சீனி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலை மூடப்பட்டிருந்த நிலையில் ரசாயன பொருட்களில் வேதியியல் மாற்றத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!