Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5வயது சிறுமி கொலை.. கொடூர அத்தை கைது

5வயது சிறுமி கொலை.. கொடூர அத்தை கைது

ராமநாதபுரம், எம்எஸ்கே நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் அத்தை சபரிகா கைது. தனது மாமனார், மாமியார் உயிரிழந்த சாய் தீப்தியிடம் அதிக பாசம் காட்டியதாலும், தனக்கு பிறந்த பெண் குழந்தை மாற்றுத்திறனாளி என்பதாலும் பொறாமையால், கிணற்றில் தூக்கிப்போட்டு கொலை செய்ததாக சபரிகா (21) போலீசார் விசாரணையில் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!