அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக தவெக நகரச் செயலர் செல்வம் அளித்த புகாரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு; அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனிதா ராதாகிருஷ்ணன் மனு அளித்துள்ளார்.
