Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு கூடை சன்லைட்.. கடல்நீரை குடிநீராக்கும் புதிய இயந்திரம்.. சீனா அசத்தல்

கடல்நீரை குடிநீராக்கும் புதிய இயந்திரம்- சீனா அசத்தல்

சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி கடல்நீரைப் பாதுகாப்பான குடிநீராக மாற்றும் புதிய இயந்திரத்தை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் அசத்தல்! WHO-வின் கடுமையான குடிநீர் தரநிலைகளை இது பூர்த்தி செய்வதாகவும், இதன் விலை வணிக ரீதியாக விற்கப்படும் குடிநீர் பாட்டில்களை விடக் குறைவாகவே இருக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!