Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கன்னியாக்குமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்..

கன்னியாக்குமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்..

நாகர்கோவில்: அசாமின் திப்ருகரில் இருந்து கன்னியாக்குமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலை சுத்தம் செய்தபோது கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!