திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட மதிமுக முன்னாள் செயலாளர் கோபால், காங்கேயம் மதிமுக நகர செயலாளர் வெங்கடேஷ், மதிமுக ஈரோடு முன்னாள் எம்.பி. மறைந்த கணேச மூர்த்தியின் மகன் கபிலன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி தவெக கூட்டணியில் இணைந்தது. இதனை கண்டித்து கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் தற்போது மதிமுகவை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் மதிமுகவினர் இணைந்தனர்
