Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,400 அதிரடி உயர்வு..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,400 அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று காலையில் ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.107,200-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,550-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.108,400-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு மேலும் ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.

error: Content is protected !!