அண்மையில் அதிமுகவில் இணைந்த EX பாமக நிர்வாகியான பொங்கலூர் மணிகண்டனை செய்தித்தொடர்பாளராக நியமித்து EPS அறிவித்துள்ளார். அதேபோல் தேனியை சேர்ந்த EX MP-யான ஜக்கையன் அமைப்புச் செயலாளராகவும், தருமபுரியை சேர்ந்த DK ராஜேந்திரன் கொள்கை பரப்புச் துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொறுப்புகளில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில், மறுபுறம் EPS-ன் நியமனமும் தொடர்ந்து வருவது கவனிக்கத்தக்கது.

Tags:தமிழகம்