பெங்களுரூவில் உள்ள ISRO
தலைமையகத்திற்கு E-மெயில் மூலமாக
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் இணைந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், E-மெயில் மூலமாக போலியாக மிரட்டல் விடுத்தவரை தேடும் பணி தொடங்கியுள்ளது.
5:
