கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தவெக விக்கிரவாண்டி மாநாட்டையொட்டி புத்தூர் ரவுண்டானாவில் அனுமதியின்றி பேனர் வைத்த வழக்கில், நாகை தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரை குற்றவாளி என நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சுகுமாருக்கு ஒரு மாதம் மெய்க்காவல் அல்லது ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தவெக மாவட்ட செயலாளர் குற்றவாளி என தீர்ப்பு
