Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலை, துறைமுக வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை.3) முதலமைச்சர் விஜய் தலைமையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் திட்டங்கள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்று, திட்டங்களின் முன்னேற்றம், பணிகளின் தரம், விரைவான செயல்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

error: Content is protected !!