பிரதமர் மோடி 6 நாள் பயணமாக நாளை மறுநாள் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்கிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் நியூசிலாந்து பயணம் இதுவாகும். இருதரப்பு உறவு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமரின் பயணத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. 9ம் தேதி ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
6 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி
