Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவினரை தவெகவில் சேர்ப்பதுதான் மாற்றமா? பரந்தாமன்

அதிமுகவினரை தவெகவில் சேர்ப்பதுதான் மாற்றமா? பரந்தாமன்

அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்ப்பதுதான் மாற்றமா என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பாந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசு ED-யை வைப்பது போல், தவெக அரசு போலீசை வைத்து மிரட்டுகிறது எனச் சாடியுள்ளார். அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்தது ஏன் என்றும், தவெகவில் இணையச் சொல்லி அவரை மிரட்டியுள்ளனர் என்றும் அவர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

error: Content is protected !!