சென்னை, தாம்பரம் அருகே இளநிலை பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில், நண்பரைப் பார்க்கச் சென்றபோது சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் பெறியியல் படித்து முடித்த நிதிஷ் (24) தனது நண்பர் சேவாக் (24) உடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது குறுக்கே வந்த மற்றொரு பைக்கால் விபத்து எற்பட்டுள்ளது. இதில், நிதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடன் பயணித்த சேவாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில் நண்பரைப் பார்க்கச் சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி
