Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துணை வேந்தர் தேடுதல் குழுவில் 5பேர் இடம்பெறுவர்..  உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

துணை வேந்தர் தேடுதல் குழுவில் 5பேர் இடம்பெறுவர்..  உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் 5 பேர் இடம்பெறுவர் என்று உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க ஒப்புதலால் ஆளுநர் அழுத்தத்துக்கு தவெக அரசு பணிந்தது. யுஜிசி உறுப்பினர் கூடாது என்பதில் கேரளா, மேற்கு வங்கத்தில் முந்தைய அரசுகளும் உறுதியாக இருந்தன.

error: Content is protected !!