Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை

நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் தாமதத்தால் 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்; விவசாயிகள் கவலை
சேமிப்பு இட வசதி மற்றும் லாரி போக்குவரத்து கிடைப்பதைப் பொறுத்து படிப்படியாக அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் விளக்கம்

error: Content is protected !!