Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதியில் 14,17ம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதியில் 14,17ம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14,17 ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனிவாரா ஆஸ்தானத்தை ஒட்டி 14ம் தேதி கோவிலை சுத்தம் செய்து திருமஞ்சனம் நடைபெறும். 17ம் தேதி அன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை நடைபெறாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!