Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஞ்சப்பூர்..டாக்சி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர கோரிக்கை

பஞ்சப்பூர்..டாக்சி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர கோரிக்கை

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினருக்கு டாக்ஸி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியில் நடைபெற்ற குறைதீர் முகாமில், சிஐடியு தொழிற்சங்கத்தினர் அமைச்சர் ரமேஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வில் தொழிற்சங்கதினர் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!