Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அல்மேரியா மாகாணத்தில் எரிந்துபோன வாகனங்களுக்குள் சிலர் கண்டெடுக்கப்பட்டனர். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். 220 ராணுவ வீரர்கள் மற்றும் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் நான்கு பிரிட்டிஷ் குடிமக்களும் அடங்குவர். 19 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

error: Content is protected !!