லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், மெரினோ கோல் அடிக்க, காலிறுதியில் 2-1 என வெற்றி பெற்றது, பெல்ஜியம் அணி வெளியேறியது.
உலகக் கோப்பை கால்பந்து- அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி
