இந்திய விமானப்படை (Indian Air Force) தனது Group ‘C’ Civilian பிரிவில் காலியாக உள்ள Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 06
* கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி
* வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.18,000
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 26.07.2026
* மேலும் விவரங்களுக்கு: https://www.iob.bank.in/documents/d/guest/web-ad-750-vac-2026-27
