Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்… திருச்சியில் பரபரப்பு

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்... திருச்சியில் பரபரப்பு

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்
திருச்சி: புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சஞ்சய் (20) என்ற இளைஞர் உயிரிழப்பு. |நேற்றிரவு சஞ்சய் போதை ஊசி செலுத்தியதாக கூறப்படும் நிலையில்| வேறு காரணத்தால் உயிரிழப்பா? என்றும் போலீசார் விசாரணை. திருச்சியில் போதை ஊசிப் பழக்கத்தால் கடந்த 40 நாட்களில் நடந்த 3வது மரணம் இது. ஜூன் 8ம் தேதி இளம்பெண் ஒருவரும், 30ம் தேதி இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

error: Content is protected !!