Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும். 8 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தேசிய அளவில் சாதனை படைத்தவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி முடிந்த பிறகு தினமும் 1 மணி நேரம் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்கான விளையாட்டு உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.

error: Content is protected !!