Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் அந்தந்த நிலையங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரதீக் தாயள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!