கோவை அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் சின்னாம்பதி கிராமத்தில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த மூத்த விவசாயி நடராஜ் (72) என்பவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே யானை தாக்கி முதியவர் பலி
