ஈரோடு மஞ்சள் சந்தையில் நேற்று குவிண்டால் ரூ.17,300க்கு விற்பனையான மஞ்சள் இன்று மேலும் ரூ.400 உயர்ந்து, ரூ.17,777-க்கு விற்பனை ஆகிறது. கடந்த மாதம் சராசரியாக குவிண்டால் ரூ.14,500க்கு விற்பனை ஆன நிலையில், ஒரே மாதத்தில் ரூ.3000 விலை அதிகரித்துள்ளது