Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து SAPL VIKRAM 1 AAGAMAN ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!