2004, ஜூலை 16 அன்று கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றின் சமையற்கூடத்தில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூரை வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு தெரியவில்லை, அந்த சாப்பாட்டு உலை தான் நம் உயிரை பறிக்க போகிறது என்று. சமையற்கூடத்தில் பற்றிய தீ வகுப்பறை மேற்கூரையிலும் பரவ, அங்கிருந்த 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த வடு இன்றும் ஆறா துயரில் உள்ளது.
கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்
