Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. டீசல் லிட்டருக்கு ₹8.5-லிருந்து ரூ.15.5 ஆகவும், விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.7.5-லிருந்து ரூ.14.5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.4-லிருந்து ரூ.2.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

error: Content is protected !!