Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி


சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் வெக்கை பூமணி மறைவுக்கு கனிமொழி MP நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்று முன்தினம் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற கனிமொழி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பூமணி ‘கருவேலம் பூக்கள்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!