திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் மீது டேங்கர் லாரியின் பின் பக்கமாக மோதியதில் பெண் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இச்சம்பம் குறித்து போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
