என்னோட Favourite நடிகர் ரஜினி தான்; நான் அவருடைய வெறித்தனமான ரசிகை; அவரை மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை; Ego-எல்லாம் அவருக்கு இல்லை; கீழே வந்து பழகுவார்; ‘பேட்ட’ படம் ஒரு டீசர்தான்; அந்தப் படத்தில் வேலை செய்ததைவிட அதிகம் வேலை செய்ய

வேண்டும் என ரஜினியிடம் சொல்லியிருந்தேன்; கமலின் தயாரிப்பு, ரஜினி ஹீரோ என்பது பெரிய காம்பினேஷன்; அதில் ஒரு பார்ட்டாக நான் இருப்பது மகிழ்ச்சி – நடிகை சிம்ரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
