தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. இவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக போலீசார் கைது செய்யப்பட்டார். பின்னர் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், காவல்துறை வாகனத்தில் தலைமை செயலகத்திற்கு போலீசார் அவரை அழைத்துவந்தனர். பின்னர் முதலமைச்சர் விஜயை பாடகர் தெருக்குரல் அறிவு சந்தித்து பேசினார்.
