Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 16 வரை 8,963 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 1,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல், திருவள்ளூர் மற்றும் தேனி மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்த போதிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளே இதன் காரணம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!