Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோட்டில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ள்னர். ஆவின் முகவர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த 49 ஆயிரம் லிட்டர் பால், கடந்த சில நாட்களாக 45 ஆயிரம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாக செலவு மற்றும் பால் வரத்து குறைவு காரணமாக ஆவின் பால் விநியோகத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!