தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகத்தை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.
நடிகரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியாகும் அவரது 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன். ஆறு மாத கால போராட்டத்திற்கு பிறகு இன்று வெளியானது.


திரையரங்கில் இன்று படம் வெளியானதை எடுத்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். விஜய் ரசிகர் என்ற தலைவரும் தஞ்சை சட்டமன்ற உறுப்பினருமான விஜய் சரவணன் அவர்கள் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து ரசிகருடன் படம் பார்த்தார். அப்போது விஜய் ரசிகனாக எப்போதும் அவரது படத்தை கொண்டாடுவதாகவும் அவருடைய

ஒவ்வொரு படமும் மீண்டும் மீண்டும் திரைக்கு வந்து சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடுவார்கள் எனவும் தெரிவித்த அவர் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
