தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவலை தடுக்கும் வகையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்ற வருகிறது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு துவங்கியது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமம் அணியினர், கடலோர பாதுகாப்பு குழுமம் காவல்துறை தலைவர் I.G திரு.பரவேஷ் குமார்,S.P ரோகித் நாதன் ராஜ கோபல் உத்தரவு பேரில் கடல் பாதுகாப்பு ஒத்திகை (சாகர் கவாச்) (Sagar Kavach)பணியில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் , காவல் துணை கண்காணிப்பாளர் R. முருகன் அவர்கள், தலைமையில் ,காவல் ஆய்வாளர் R.செந்தமிழ் செல்வி, S.I, இராஜசேகர், SSI.சண்முகம், சின்னப்பன்,காவலர் அந்தோணி தேவராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர், கடல் வழியாக வரும் தீவிரவாதிகள் தடுப்பு கண்காணிப்பு மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்
