Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது”-எம்பி கனிமொழி

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் உயிரிழந்த சமப்வம் வேதனையளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளதாக விமர்சித்த அவர், “இன்று தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உள்ளதா? என்பதே சந்தேகம். நாளை பணிக்குத் திரும்பிய பிறகாவது இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்” என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!