Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கிருத்திகா, மாணவர் ஆகாஷ் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் ஆகாஷ் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிருத்திகாவின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

error: Content is protected !!