Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் அணை கால்வாயில் ரீல்ஸ் எடுத்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் சாகர் அணைக்கட்டின் லட்சுமி பாசன கால்வாய் அருகே 4 பேர் செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது கால் வழுக்கி 4 பேரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் 3 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!