Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் சோதனை முயற்சியாக ரூ.10, 20 ரூபாய்

பிளாஸ்டிக் நோட்டுகள் தலா ரூ.100 கோடிக்கு அச்சடிக்க திட்டம். காகித நோட்டுகளுடன், பிளாஸ்டிக் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!