Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா சப்ளை செய்துவந்த 4 பேர் அதிரடி கைது

தூத்துக்குடியில் மீனவர் கத்தியால் குத்தி கொலை- நண்பர் வெறிச்செயல்

சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நடராஜ், சந்தோஷ், விஷ்வா, ஐஸ்வர்யா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நால்வரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

error: Content is protected !!