Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…

திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்...

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் பருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடல் அவ்வப்போது உள்வாங்கியும் சீற்றத்துடனும் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் பௌர்ணமி முன்னிட்டு கோவில் முன்பு உள்ள கடல் சுமார் 50 அடிக்கு உள்வாங்கி காணப்பட்டது.

மேலும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கோவில் முன்புள்ள கடற்கரையில் முழு நிலவு மிகவும்

அழகாக ஜொலித்தது. இதை கடற்கரையில் நின்ற பக்தர்களும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

error: Content is protected !!