Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரமக்குடியில் அமைச்சர் ராஜீவை கண்டித்து மினி பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ராஜீவை கண்டித்து மினிபஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: பரமக்குடியில் அமைச்சருக்கு எதிராக மினி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது ஆதரவாளர்கள் வைத்துள்ள 33 மினி பேருந்துகளுக்கு அமைச்சர் ராஜீவ் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுப்பி, மினி பேருந்து உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!