Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக பட்ஜெட்… Blastஆக இருக்கும் என பார்த்தா- வேஸ்ட்… முக.ஸ்டாலின்

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

 சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி ரீல்ஸ் முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், Blast Blast -ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, Waste Waste  எனச் சொல்லும்படிதான் இருக்கு. அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget! என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி என எதைப் பற்றியும் கவலையின்றி தொலைநோக்கு திட்டம் இல்லா பட்ஜெட் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!