மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 18,875 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 76.21 அடியாகவும், நீர் இருப்பு 39.23 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 1500 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றம்.