Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு

முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு

சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (44) நேற்று காலை தனது வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர் வழிமறித்து, முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த சரஸ்வதி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!