Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டை அருகே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலத்தளி துர்க்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும் இக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும் இன்று 4வது வெள்ளிக்கிழமை என்பதால் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகாதீபாரதனை நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது ஆடி வெள்ளி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!