புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 24ம் தேதி காலை 9.30க்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மதியம் 3 மணிக்கு நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.