Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்க்கு அவமானம் என்றால் தமிழகம் வெகுண்டு எழும்’- பிரேமலதா

கர்நாடகா முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச வேண்டும் என்றும், அங்கு அவமரியாதை ஏற்படும் என அஞ்சக்கூடாது என்றும் கூறினார். மேலும், முதலமைச்சர் விஜய்க்கு அவமானம் ஏற்பட்டால் தமிழகமே வெகுண்டு எழும் என பிரேமலதா தெரிவித்தார்.

error: Content is protected !!